×

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

The post தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chennai ,Election Commission of India ,Deputy Election Commissioner ,Ajay Badu ,Principal Secretary ,Malle Malik ,
× RELATED எஞ்சியுள்ள நாடாளுமன்ற தேர்தல்களை...